உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Monday, October 17, 2011

அமைதியாக முடிந்தது ஓட்டுப்பதிவு

சென்னை: உள்ளாட்சிகளுக்கு நடந்த முதல் கட்ட ஓட்டுப்பதிவு அமைதியாக முடிந்தது. இதில் 10 மாநகராட்சிகள்,60 நகராட்சிகள்,259 பேரூராட்சிகள், 191 ஓன்றிய ஊராட்சி தலைவர் உறுப்பினர்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 61 சதவீ‌த ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...