உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Thursday, October 20, 2011

இரண்டாம் கட்ட தேர்தல்: 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு

சென்னை: தமிழக உள்ளாட்சிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 80 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியுள்ளார். இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும் ஆணையர் கூறினார்.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...