
சென்னை: உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் மாநில தேர்தல் கமிஷனர் சோ. அய்யர் கலந்து கொண்டார். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment